தங்களது இல்லங்களில் ஆர்டர்லிகளாக யாரும் பணியாற்றவில்லை என தற்போது பதவியில் இருக்கும் உயரதிகாரிகளும், ஓய்வு பெற்ற உயரதிகாரிகளும் தெரிவித்துள்ளதாக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா கூறினார்.
SEKAR REPORTER
Customize
New
Edit Post
Howdy, Sekar Reporter
Skip to content
SEKAR REPORTER
Uncategorized
தங்களது இல்லங்களில் ஆர்டர்லிகளாக யாரும் பணியாற்றவில்லை என தற்போது பதவியில் இருக்கும் உயரதிகாரிகளும், ஓய்வு பெற்ற உயரதிகாரிகளும் தெரிவித்துள்ளதாக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா கூறினார்.
by Sekar Reporter · Published December 18, 2025 · Updated December 18, 2025
தமிழ்நாட்டில் காவல் உயரதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகளாக ஒருவர் கூட பணியில் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் கண்டறிக
திருச்சி
சட்ட செய்திமடல்
சட்டப் பயிற்சி வகுப்புகள்
சட்ட அலுவலக உபகரணங்கள்
bottle
நீதிமன்ற வழக்கு வரலாறு
நீதித்துறை பொருட்கள்
சட்ட உதவி
மேலும் கண்டறிக
சட்டத் தேர்வு
சட்ட ஆலோசனை
சட்டப் படிப்பிற்கான உதவித்தொகை
சட்ட புத்தகங்கள்
நீதிமன்ற செயல்முறை
சட்டப் புத்தகங்கள்
சட்டப் பயிற்சி
சட்ட ஆலோசனைகள்
bottle
தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென கடந்த 2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா? என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வு கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், நீதிபதிகள் முன்பு ஆஜரான தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, டிஜிபியின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில், தங்களது இல்லங்களில் ஆர்டர்லிகளாக யாரும் பணியாற்றவில்லை என தற்போது பதவியில் இருக்கும் உயரதிகாரிகளும், ஓய்வு பெற்ற உயரதிகாரிகளும் தெரிவித்துள்ளதாக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கூறினார்.
மேலும் கண்டறிக
bottle
சட்டப் பத்திரிகை சந்தா
சட்டப் படிப்பு உபகரணங்கள்
சட்டப் பாதுகாப்பு
சட்ட மென்பொருள்
சட்டப் படிப்பிற்கான ஆன்லைன் படிப்புகள்
Delhi
சட்ட புத்தகங்கள்
சட்டப் புத்தகங்கள்
அப்போது, நீதிபதிகள் ஒரு ஆர்டர்லி கூட பணியில் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.
மேலும் கண்டறிக
சட்ட ஆவணங்கள்
சட்ட அலுவலக உபகரணங்கள்
சட்ட சேவை
நீதிமன்ற செயல்முறை
சட்ட புத்தகங்கள்
நீதிபதி நியமனம்
சட்டப் படிப்பு
நீதித்துறை பொருட்கள்
இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், தற்போது ஒருவர் கூட இல்லை என்றும் அவ்வாறு இருப்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து, சிறைத்துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டதை போல சட்டம் ஒழுங்கு காவல் பிரிவிலும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டுமென கூறிய நீதிபதிகள் ஆர்டர்லி முறையை பின்பற்றுவது குற்றம் என்றும் தெரிவித்தனர்.
மேலும், பணியில் இருப்பதாக (( ON DUTY )) கூறிவிட்டு தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடும் காவலர்களை கண்காணிக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து நாளை தகவல் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Share this post:
Share onX (Twitter)
Share onFacebook
Share onLinkedIn
Share onEmail
You may also like…
Fixed Deposit receipt be kept in the safe custody of the Court. Gold jewels, viz., items 1 to 16 in the Mahazar are ordered to be returned to the petitioner as interim custody, after taking necessary photographs at the cost of the petitioner and on the petitioner executing a bond for the value of the gold jewels – items 1 to 16 as valued by the bank valuer and on the undertaking that the petitioner will not sell, pledge, change the features of gold jewels and produce the gold jewels as and when required by the Court. The trial Court is directed to take steps to prepare necessary panchanama of the gold jewels including the currency notes. As far as gold biscuits and gold ingots are concerned, this Revision is dismissed. 13.04.2022 mra Index :Yes/No Internet:Yes Speaking Order/Non-speaking Order To The Special Judge Special Court for trial of Cases under the Prevention of Corruption Act, Salem. The Inspector of Police Vigilance and Anti-Corruption Cases Salem. The Public Prosecutor, Madras High Court, G.CHANDRASEKHARAN,J. mra order in Crl.R.C.No.269 of 2022 13.04.2022. Petitioner : Mr.AR.L.Sundaresan for M/s.A.R.Ganthimathi For Respondent : Mr.E.Raj Thilak Additional Public Prosecutor ORDER

November 12, 2022
Chithambaram temple case judges R Sures kumar and sounder j

August 22, 2025
Follow:
Previous story
Vijai tvk case order 1 WP (CRL) NO 884/2025 IS RE REGISTERED AS PIL AS PER THE ORDER DATED 27.10.2025 BY THE HONBLE 1ST DIVISION BENCH WP/43333/2025 (PIL) TAMILAGA VETTRI KAZHAGAM (TVK) VS THE DIRECTOR GENERAL OF POLICE AND 4 OTHERS. M/S. S.ARIVAZHAGAN T.RAJARATHINAM V.ELAMARAN R.CHAKKARAVARTHY WP (CRL) NO 884/2025 IS RE REGISTERED AS PIL AS PER THE ORDER DATED 27.10.2025 BY THE HONBLE 1ST DIVISION BENCH —————— M/S. A.P.SURYA PRAKASAM, N.ABIRAGAN FOR R4 DT. 11/11/2025 M/S. E.BALAMURUGAN, P.MANOJ KUMAR, JOTHI KUMAR, M.THAMIZHARASAN, A.P.BALAJI, A.N.VIJITH FOR R5 DT. 11/11/2025 AND WP(MD) 28971/2025 A.THIRUKUMARAN AND ANOTHER. VS THE STATE OF TAMIL NADU AND 4 OTHERS. I.PINAYGASH N.ARJUN KUMAR A.SENTHILVEL —————— MR.M. HABEEB RAHMAN GOVT. ADVOCATE FOR RR1, 3 TO 5 MR. R. MUNIYAPPARAJ APP FOR R2 AND WP(MD) 28984/2025 R.PRAKASH VS THE CHIEF SECRETARY TO THE GOVERNMENT AND 4 OTHERS. R.PRAKASH (P-IN-P) —————— MR.M. HABEEB RAHMAN GOVT. ADVOCATE FOR RR1 TO 4 MR. R. MUNIYAPPARAJ APP FOR R5 AND WMP(MD) 22449/2025 Interim directions A.THIRUKUMARAN AND ANOTHER. VS THE STATE OF TAMIL NADU AND 4 OTHERS. I.PINAYGASH N.ARJUN KUMAR A.SENTHILVEL
மேலும் கண்டறிக
சட்டத் தேர்வு
சட்ட ஆலோசனை
நீதிமன்ற செயல்முறை
சட்ட அலுவலக உபகரணங்கள்
Delhi
சட்ட செய்திமடல்
நீதித்துறை ஆடைகள்
சட்ட மென்பொருள்
Search for:
Search …
Recent Posts
Vijai tvk case order 1 WP (CRL) NO 884/2025 IS RE REGISTERED AS PIL AS PER THE ORDER DATED 27.10.2025 BY THE HONBLE 1ST DIVISION BENCH WP/43333/2025 (PIL) TAMILAGA VETTRI KAZHAGAM (TVK) VS THE DIRECTOR GENERAL OF POLICE AND 4 OTHERS. M/S. S.ARIVAZHAGAN T.RAJARATHINAM V.ELAMARAN R.CHAKKARAVARTHY WP (CRL) NO 884/2025 IS RE REGISTERED AS PIL AS PER THE ORDER DATED 27.10.2025 BY THE HONBLE 1ST DIVISION BENCH —————— M/S. A.P.SURYA PRAKASAM, N.ABIRAGAN FOR R4 DT. 11/11/2025 M/S. E.BALAMURUGAN, P.MANOJ KUMAR, JOTHI KUMAR, M.THAMIZHARASAN, A.P.BALAJI, A.N.VIJITH FOR R5 DT. 11/11/2025 AND WP(MD) 28971/2025 A.THIRUKUMARAN AND ANOTHER. VS THE STATE OF TAMIL NADU AND 4 OTHERS. I.PINAYGASH N.ARJUN KUMAR A.SENTHILVEL —————— MR.M. HABEEB RAHMAN GOVT. ADVOCATE FOR RR1, 3 TO 5 MR. R. MUNIYAPPARAJ APP FOR R2 AND WP(MD) 28984/2025 R.PRAKASH VS THE CHIEF SECRETARY TO THE GOVERNMENT AND 4 OTHERS. R.PRAKASH (P-IN-P) —————— MR.M. HABEEB RAHMAN GOVT. ADVOCATE FOR RR1 TO 4 MR. R. MUNIYAPPARAJ APP FOR R5 AND WMP(MD) 22449/2025 Interim directions A.THIRUKUMARAN AND ANOTHER. VS THE STATE OF TAMIL NADU AND 4 OTHERS. I.PINAYGASH N.ARJUN KUMAR A.SENTHILVEL
#NewsUpdate | தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனுக்களை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கின் விசாரணையுடன் இதனை பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு #SunNews | #Thoothukudi | #SterliteCopper | #MadrasHC
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோ-க்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு/சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது/ரோடு ஷோ நடத்துவதற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது/அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு Roadshow Chennai High Court TN
“நினைவில்லையா?” “நிலம் தொடர்பான விவரங்கள் நினைவில் இல்லை, ஆடிட்டரிடம் தான் கேட்க வேண்டும். வழக்கு தொடர்ந்த என்னிடம் இத்தனை கேள்விகள் ஏன் கேட்கப்படுகிறது?” – ஓபிஎஸ் “தமிழக நிதி அமைச்சராக இருந்தவருக்கு தன்னுடைய சொத்துக்கள் குறித்த விவரங்கள் நினைவில்லையா?” – நவாஸ் கனி தரப்பு வழக்கறிஞர் கேள்வி 2024 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனியின் வெற்றி செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் குறுக்கு விசாரணை #OPS #Politics #MadrasHighcourt #ThanthiTV
Aag Ravinthiren argued சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள, 50வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சிக்கான டெண்டர் நடைமுறைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி வழக்கை ஐகோர்ட் தள ளுபடி செய்த்து
December 2025
M T W T F S S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
« Nov
More

SEKAR REPORTER © 2025. All Rights Reserved.
Powered by – Designed with the Hueman theme
You can set your social links here from the live customizer.
Customize now »
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com