ரேஷன் கடைகளில் சானிட்டரி நேப்கின்கள் மானிய விலையிலோ, இலவசமாகவோ வழங்க கோரி தாம்பரத்தை சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கு டிச.16ம் தேதிக்குள் பதிலளிக்க 3 துறை செயலாளர்களுக்கு உத்தரவு. பதிலளிக்காவிட்டால் நேரில் ஆஜராகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
[18/11, 15:53] Sekarreporter: [18/11, 15:51] Sekarreporter: https://x.com/ThanthiTV/status/1990720648025682028?t=Q7ia_QqBRZ9NFAM3YblH8Q&s=08
[18/11, 15:51] Sekarreporter: ரேஷன் கடைகளில் சானிட்டரி நேப்கின்
ரேஷன் கடைகளில் சானிட்டரி நேப்கின்கள் மானிய விலையிலோ, இலவசமாகவோ வழங்க கோரி தாம்பரத்தை சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கு
டிச.16ம் தேதிக்குள் பதிலளிக்க 3 துறை செயலாளர்களுக்கு உத்தரவு. பதிலளிக்காவிட்டால் நேரில் ஆஜராகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
#Sanitarynapkins #rationshops #MadrasHighCourt #ThanthiTV
[18/11, 15:53] Sekarreporter: Chief justice bench