SIR அதிமுக மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டியது: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

[11/11, 15:44] Sekarreporter:

[11/11, 15:45] Sekarreporter: [11/11, 15:45] Sekarreporter: Breaking

அதிமுக மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டியது: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

தீவிர வாக்காளர் திருத்த பணிகளுக்கு ஆதரவாக இடைகால மனு தாக்கல் செய்திருக்கிறோம் என அதிமுக சார்பில் தெரிவித்த போது அதை எதற்கு தாக்கல் செய்தீர்கள் இது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என நீதிபதிகள் கூறினார்கள்

ஆளும் அரசே தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியமில்லை என சொல்வதை ஏற்க முடியாது என அதிமுக வழக்கறிஞர் மீண்டும் சொன்ன போது மீண்டும் குறிப்பிட்ட நீதிபதிகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கக்கூடிய வழக்குகளின் கோரிக்கை வேறு உங்களது கோரிக்கை வேறு இரண்டையும் ஒன்றாக சேர்த்து விசாரித்தால் குழப்பம் தான் ஏற்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்
[11/11, 15:45] Sekarreporter:

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com