https://x.com/sekarreporter1/status/1988138187185942600?t=DE9wKSXmImSDGvsnbZr8Yg&s=08 [11/11, 12:24] Sekarreporter: [11/11, 11:32] Sekarreporter: 👍 [11/11, 11:32] Sekarreporter: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽 மறைந்த மூத்த வழக்கறிஞர் மற்றும் மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞருமான திரு N. நடராஜன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு; மூத்த வழக்கறிஞர் திரு சண்முகசுந்தரம், டிரஸ்டி என். என். சாரிடபிள் டிரஸ்ட் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு நீதி அரசர் திரு சுந்தர்மோகன் அவர்கள், இன்று 11.11.2025 மாலை 6.30 மணியளவில் மதுரை Poppys ஹோட்டலில் உள்ள கூட்டரங்கில் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்

[11/11, 12:24] Sekarreporter: https://x.com/sekarreporter1/status/1988138187185942600?t=DE9wKSXmImSDGvsnbZr8Yg&s=08
[11/11, 12:24] Sekarreporter: [11/11, 11:32] Sekarreporter: 👍
[11/11, 11:32] Sekarreporter: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽

மறைந்த மூத்த வழக்கறிஞர் மற்றும் மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞருமான திரு N. நடராஜன் அவர்களின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு;

மூத்த வழக்கறிஞர் திரு சண்முகசுந்தரம், டிரஸ்டி என். என். சாரிடபிள் டிரஸ்ட் அவர்கள் முன்னிலையில்

மாண்புமிகு நீதி அரசர் திரு சுந்தர்மோகன் அவர்கள், இன்று 11.11.2025 மாலை 6.30 மணியளவில் மதுரை Poppys ஹோட்டலில் உள்ள கூட்டரங்கில் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்

அனைவரும் மேற்படி நிகழ்விற்கு தவறாமல் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
[11/11, 11:32] Sekarreporter: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com