அதிமுக உட்கட்சி விவரம் தொடர்பாக சூரி மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை சென்னை சிட்டி சிவில் 23 வது கோர்ட நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்

அதிமுக உட்கட்சி விவரம் தொடர்பாக சூரி மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை சென்னை சிட்டி சிவில் 23 வது கோர்ட நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து பிறகு அதிமுக கட்சி விதிமுறையில் எந்த திருத்தமும் செய்யாமல் பொதுச் செயலாளர் தேர்தல் நடந்து முடிந்து விட்டது எனவே எம்ஜிஆர் வகுத்த கட்சி சட்ட விதிமுறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சிவில் கோர்ட்டில் இரண்டு சிவில் வழக்குகளை தாக்கல் செய்தார் இந்த வழக்கில் ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பழனிச்சாமி இண்டு மனுக்களை தாக்கல் செய்தார் இந்த இரண்டு மனுக்களையும் நீதிபதி ஏற்றுக்கொண்டு அனுமதித்து சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார் இது தவிர வேறு இரண்டு வழக்கில் பழனிச்சாமி மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி தாக்கல் செய்த வழக்கை நீதிபதி பாலாஜி விசாரித்து விசாரணை வருகி 25ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com