Sc Vrsj தமிழில் பேச்சைத் தொடங்கினால் கைத்தட்டப்படுவது தமிழ்நாட்டில் மட்டும் தான். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக உங்களை வேறு மொழிகள் கற்றுக் கொள்ளக்கூடாது என்று நான் கூற மாட்டேன். வக்கீல் தொழிலுக்கு தாய்மொழிப் பற்றுடன் ஆங்கிலப் புலமையை சரிசமமா வளர்த்துக் கொள்ள வேண்டும்

சுப்ரீம் கோர்ட்டு
நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழில் பேச்சைத் தொடங்கினால் கைத்தட்டப்படுவது தமிழ்நாட்டில் மட்டும்
தான். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பதற்காக உங்களை வேறு மொழிகள் கற்றுக்
கொள்ளக்கூடாது என்று நான் கூற மாட்டேன். வக்கீல் தொழிலுக்கு தாய்மொழிப்
பற்றுடன் ஆங்கிலப் புலமையை  சரிசமமா வளர்த்துக் கொள்ள வேண்டும். அது
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்குச் சென்று வழக்காட உதவும்.

You may also like...

Call Now ButtonCALL ME