You may also like...
-
நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முப்பது ஆண்டுகளாக மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக்கூட்டம் நடத்தி வருவதாகவும், இந்தாண்டு கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை என கூறினார்.
by Sekar Reporter · Published January 25, 2023
-
-