20:46] sekarreporter1: http://youtube.com/post/UgkxPPi5xdqI9jNHv3tsQbAu18_8yqgiSFan?si=FMUbL33cMMJ-0cwn [25/03, 20:46] sekarreporter1: மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் 2026 SL.No. 31 ஆர்.கிரிராஜன் எம்.பி வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம் 94443 79997 eragirirajan@gmail.com 1. வழக்கறிஞர் சேமநல நிதியை ரூ.10,00,000/ல் இருந்து ரூ.25,00,000/ உயர்த்திட பாடுபடுவேன்.

[25/03, 20:46] sekarreporter1: http://youtube.com/post/UgkxPPi5xdqI9jNHv3tsQbAu18_8yqgiSFan?si=FMUbL33cMMJ-0cwn
[25/03, 20:46] sekarreporter1: மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் 2026

SL.No.

31

ஆர்.கிரிராஜன் எம்.பி வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்

94443 79997

eragirirajan@gmail.com

1. வழக்கறிஞர் சேமநல நிதியை ரூ.10,00,000/ல் இருந்து ரூ.25,00,000/ உயர்த்திட பாடுபடுவேன்.

2. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர முயற்சி செய்வேன்.

3. பெண் வழக்கறிஞர்களுக்கு சிறப்பு சலுகைகள் பெற்றுத் தர முயற்சி செய்வேன்

4. இளம் வழக்கறிஞர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூபாய் 15,000/ பெற்றுதர முயற்சி செய்வேன்.

5. இளம் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்துவேன்.

6. வழக்கறிஞர் தொழிலில் 50 ஆண்டுகள் பணி நிறைவு செய்த வழக்கறிஞர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற விரும்பினால் உயிருடன் இருக்கும் காலத்திலேயே ரூ.25,00,000/ பார் கவுன்சில் மூலம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வேன்.

7. நீதிமன்றத்தில் 40 ஆண்டுகள் வழக்கறிஞர் தொழில்சேவையை புரிந்துள்ள வழக்கறிஞர்களுக்கு உரிய ஓய்வூதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன்.

8. கீழமை நீதிமன்றத்தில் 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்த வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது போல சீனியர் கவுன்சில் (Senior Counsel) அந்தஸ்து பெற்றுதர முயற்சி செய்வேன்.

9. உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் கீழமை நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு உரிய பிரதிநிதிதுவம் கிடைத்திட குரல் கொடுப்பேன்.

10. வழக்கறிஞர்களுக்கு மருத்துவ காப்பீடு பார் கவுன்சில் மூலம் கிடைத்திட முயற்சி செய்வேன்.

11. உயர்ந்து வரும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பார்கவுன்சில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 25ல் இருந்து 50 ஆகவோ (அ) மாவட்டத்திற்கு ஒரு உறுப்பினர் என்ற முறையில் அமைத்திட முயற்சி செய்வேன்.

12. வழக்கறிஞர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்திட பாடுபடுவேன்.

13. வழக்கறிஞர்கள் இறக்க நேர்ந்தால், அந்த நாளிலேயே, அவர்கள் ஈமச்சடங்கிற்காக ரூபாய் 50,000/ கொடுக்க பார் கவுன்சில் மூலம் முயற்சி செய்வேன்

VOTE

30/03/2026

மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றிட

எனக்கு முதல் வாக்கினை அளித்து வெற்றி பெற செய்யுமாறும் உங்களுக்காக எனது குரல் பார் கவுன்சிலில் ஒலிக்க நல்ஆதரவை வழங்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version