தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் muthuraj , இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆயுதப் படையினருக்கு,...