Madras high court two judges visit ooty forest two days
சென்னை உயர் நீதிமன்ற வனப்பாதுக்காப்பு சிறப்பு அமர்வு நீதிபதிகள்.சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் கோவை தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகள் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் தமிழக அரசு சார்பில் வனப்பகுதியில் யானை மற்றும் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க...