Judge tickaraman quashed case ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ஏ.டில்லிபாபு என்பவர் ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில்...