Daily Archive: November 9, 2022
Madras high court orders nov 8
[11/7, 21:30] Sekarreporter 1: செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் ராஜா மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட பதிவாளரான ராஜா, நில அபகரிப்பாகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் கைகோர்த்து சட்ட விரோதமாக செயல்படுவதாகவும், கையெழுத்து...