Daily Archive: June 3, 2022
Madras high court orders june 2
[6/2, 13:08] Sekarreporter: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களை மூடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பு...