திருமணமாகி 10 ஆண்டுகள் பிரிந்திருக்கும் தம்பதிக்கு விவாகரத்து வழங்க மறுத்த குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
திருமணமாகி 10 ஆண்டுகள் பிரிந்திருக்கும் தம்பதிக்கு விவாகரத்து வழங்க மறுத்த குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1997ஆம் ஆண்டு மணமுடித்து சென்னையை சேர்ந்த தம்பதியருக்கு 9 ஆண்டுகளாக குழந்தையில்லாத நிலையில், ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தனர். பின்னர் இருவருக்கும்...