சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி முன்பே அவரது பாதுகாவலருக்கு அரிவாள் வெட்டு.
சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதி முன்பே அவரது பாதுகாவலருக்கு அரிவாள் வெட்டு. சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சக்திவேல்(52). ஆயுதப்படை காவலரான இவர் ஓய்வு பெற்ற நீதிபதியும், காவலர்கள் நல வாரியத்தின் தலைவருமான சி.டி. செல்வம் என்பவருக்கு பாதுகாவலராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை நீதிபதியுடன்...