Daily Archive: December 19, 2021
Madras high court orders december19-rti chairman muthuraj order
uthu: சென்னை மாநகராட்சியில் கடந்த காலங்களில், சரியாக அமைக்கப்படாத சாலைகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள், தங்கள் சொந்த செலவில் செப்பனிட உத்தரவிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பசுமை வழிச்சாலை கேசவபெருமாள் பிரதான சாலையை சீரமைக்க கோரி, சென்னை அடையாறு பகுதியை...