Madras high court orders
[10/28, 11:13] Sekarreporter: வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சிறப்பு அதிரடிப்படை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய 7.20 கோடி ரூபாய் நிவாரணத்தை வழங்க கோரிய வழக்கில், தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்க கடந்த...