Daily Archive: October 14, 2021
Pushpa sathyanarayanan judge and krishnan ramasamy judgeசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையில் தலையிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், ஊதிய குறைப்பு நோட்டீசுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையில் தலையிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், ஊதிய குறைப்பு நோட்டீசுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கடந்த 2013ம் ஆண்டு அரசு எடுத்தது. அப்போது பல்கலைக்கழகத்தில் 8443 ஆசிரியர்...