நீதிமன்றங்களில் ஏ4 அளவிலான தாள்களை பயன்படுத்துவது குறித்து அறிவிப்பாணை வெளியிடுவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நீதிமன்றங்களில் ஏ4 அளவிலான தாள்களை பயன்படுத்துவது குறித்து அறிவிப்பாணை வெளியிடுவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஜிட்டின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நீதிமன்றங்களில் வழக்குகளுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வெள்ளை மற்றும் பச்சை நிற...