[17/01, 08:07] Mhc Advt Elango: பெரியார் விருது பெற்ற சகோதரிக்கு வணக்கம்…. வாள் எடுத்து வரும் எதிரிகளையும் ஈரோட்டுக் கோலெடுத்து வென்றவளே… தள்ளாத வயது வரை தான் உழைத்தும் முடியவில்லை அந்த வெண்தாடி வேந்தன் விட்ட பணி தோள் ஏற்றாய்.. தடுமாற்றம் சிறிதுமின்றி தமிழுக்கே குரல் கொடுத்தாய்; வட மொழியின் ஆதிக்கம் வாராமலே தடுத்தாய் நின் சமூகப் பணி சிறக்க சாதனையைப் பாடுகிறேன்; சட்டத்தால் அரசியலால், இன்னும் பல சாதிக்க வேண்டுகிறேன். வழக்கறிஞர் வை. இளங்கோவன் M.Sc., B.L. [17/01, 08:07] Sekarreporter: 👍👍
[17/01, 08:07] Mhc Advt Elango: பெரியார் விருது பெற்ற சகோதரிக்கு வணக்கம்….
வாள் எடுத்து வரும்
எதிரிகளையும்
ஈரோட்டுக்
கோலெடுத்து வென்றவளே…
தள்ளாத வயது வரை
தான் உழைத்தும்
முடியவில்லை
அந்த
வெண்தாடி வேந்தன்
விட்ட பணி
தோள் ஏற்றாய்..
தடுமாற்றம் சிறிதுமின்றி
தமிழுக்கே குரல் கொடுத்தாய்;
வட மொழியின் ஆதிக்கம்
வாராமலே தடுத்தாய்
நின்
சமூகப் பணி சிறக்க
சாதனையைப் பாடுகிறேன்;
சட்டத்தால் அரசியலால்,
இன்னும் பல சாதிக்க வேண்டுகிறேன். வழக்கறிஞர் வை. இளங்கோவன் M.Sc., B.L.
[17/01, 08:07] Sekarreporter: 👍👍