[07/01, 15:52] Sekarreporter: ஜனநாயகன் வழக்கு; புகார் அளித்தவரே பேனலில் இருந்த ஒருவர் தான் UA சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்? – நீதிபதி கேள்வி பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும் : தணிக்கை வாரியம் எனது ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது.அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல- நீதிபதி படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? – நீதிபதி படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது – சென்சார் போர்டு திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் – -சென்சார் போர்ட் தரப்பு [07/01, 15:53] Sekarreporter: ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக்குழு உறுப்பினர்” சென்னை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் தரப்பு தகவல்

[07/01, 15:52] Sekarreporter: ஜனநாயகன் வழக்கு;

புகார் அளித்தவரே பேனலில் இருந்த ஒருவர் தான்

UA சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்? – நீதிபதி கேள்வி

பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும் : தணிக்கை வாரியம்
எனது ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது.அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல- நீதிபதி

படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? – நீதிபதி

படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது – சென்சார் போர்டு

திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் – -சென்சார் போர்ட் தரப்பு
[07/01, 15:53] Sekarreporter: ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக்குழு உறுப்பினர்”

சென்னை உயர்நீதிமன்றத்தில்
தணிக்கை வாரியம் தரப்பு தகவல்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version