[07/01, 15:48] Sekarreporter: நீதிபதி சரமாரி கேள்வி [07/01, 15:48] Sekarreporter: படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? – நீதிபதி [07/01, 15:48] Sekarreporter: சென்சார் போர்டில் அனைத்தும் Abnormal ஆக உள்ளது – நீதிபதி #Jananayagan #Vijay [07/01, 15:49] Sekarreporter: ஜனநாயகன் வழக்கு: சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது – சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் பதில்

[07/01, 15:48] Sekarreporter: நீதிபதி சரமாரி கேள்வி
[07/01, 15:48] Sekarreporter: படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? – நீதிபதி
[07/01, 15:48] Sekarreporter: சென்சார் போர்டில் அனைத்தும் Abnormal ஆக உள்ளது – நீதிபதி

#Jananayagan #Vijay
[07/01, 15:49] Sekarreporter: ஜனநாயகன் வழக்கு:

சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ்
வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட
படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது – சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் பதில்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version