வாழ்த்துக்கள்* 💐💐💐 மாண்புமிகு உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அன்புக்குரிய சகோதரர் *துரை* . *குமணன்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

[5/31, 19:08] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1399359428311228429?s=1006
[6/1, 10:39] Sekarreporter1: *வாழ்த்துக்கள்*
💐💐💐
மாண்புமிகு
உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அன்புக்குரிய
சகோதரர்
*துரை* . *குமணன்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
💐💐💐
அவரின் சட்டக் கல்வி குறித்த விவரங்களும் வழக்கறிஞர் தொழில் பயிற்சி மற்றும் அனுபவம் குறித்த விவரங்களை
அளித்து இருந்தீர்கள்.
மிக்க மகிழ்ச்சி
மிக இளம் வயதில் மதிப்பிற்குரிய பொறுப்பிற்கு
தன்னை ஏற்றவராக உருவாக்கிக்கொண்ட சகோதரருக்கு பாராட்டுக்கள். அவற்றையெல்லாம்
விட
அரியலூர் மாவட்ட
கழக அவைத் தலைவராகவும் அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில்
மூத்த வழக்கறிஞராகவும்
2016 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியின் கழக வேட்பாளர் போட்டியிட்டு
கழகப் பணியாற்றிய கழகத்தின்
ஆகச்சிறந்த
போர் படை வீரராக விளங்கி மறைந்த
*திரு* . *தங்க* . *துரைராஜ்* அவர்களின்
ஆருயிர் புதல்வர் என்பதில் பெருமை கொள்கின்றேன். தந்தையார் விட்டுச்சென்ற பணியை கழகத்திற்கு அயராது செய்துவரும் அன்பு தம்பிக்கு இந்த வாய்ப்பை நல்கிய *மாண்புமிகு*
*முதல்வர்*
*எம்*
*உயிர்* *தலைவர்*
*தளபதி* அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றியைக் கூறிக் கொள்கின்றேன்.
🙏🙏🙏
*இப்படிக்கு*
_செந்தமிழ்ச்செல்வன்_
*சி.ஜெயபிரகாஷ்* மாவட்ட துணை அமைப்பாளர்,
சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி
💐💐💐

You may also like...