வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ‘பராசக்தி’ படத்தின் கதை முழுக்க முழுக்க அதன் இயக்குநர் சுதா கொங்கரா-வால் எழுதப்பட்டது

[06/02, 15:43] Sekarreporter: http://youtube.com/post/UgkxbRkG0sp4hWHD0GdnXljDDP-CY81qnBrq?si=LptlRHF4WkMHYApo
[06/02, 15:44] Sekarreporter: இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கு எந்த தனி நபரும் காப்புரிமை கேட்க முடியாது என சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடித்துள்ள #பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் தரப்பில் #சென்னை_உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ‘பராசக்தி’ படத்தின் கதை முழுக்க முழுக்க அதன் இயக்குநர் சுதா கொங்கரா-வால் எழுதப்பட்டது எனவும், அந்த கதைக்கும் வருண் இராஜேந்திரன் என்பவர் எழுதியதாக கூறும் ‘செம்மொழி’ கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதிட்டார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com