யுனிவர்சல் டாக்டர் அம்பேத்கர் அட்வகேட் சங்கத்தின்

[15/02, 08:59] ArunArun kumar Ambethkar: யுனிவர்சல் டாக்டர் அம்பேத்கர் அட்வகேட் சங்கத்தின் மூலமாக இன்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மாண்புமிகு நீதி அரசர் பரத சக்கரவர்த்தி அவர்களும் விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களும் MHA A செயலாளர் திரு கிருஷ்ணகுமார் அவர்களும் மற்றும் யுனிவர்சல் டாக்டர் அம்பேத்கர் அட்வகேட்ஸ் அசோசியேசனின் தலைவர் திரு தாமோதரன் அவர்களும் செயலாளர் உதயகுமார் அவர்களும் பொருளாளர் சசிலி அவர்களும் இணைச் செயலாளர் வசந்தகுமார் அவர்களும் துணைத் தலைவர் அருண் அவர்களும் வழக்கறிஞர் தங்கவேல் அவர்களும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த சைக்கிள் பேரணி துவங்கி வைத்தனர் இதன் மூலம் ட்ராபிக் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் அதைப்பற்றி மாண்புமிகு நீதி அரசர் அவர்களும் ஐபிஎஸ் விஜயகுமார் அவர்களும் சிறப்பாக பேசியும் விழிப்புணர்வு நடத்தியும் கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்த கமிட்டியின் வைஸ் பிரசிடெண்ட் அருண் அவர்களும் இதற்கு மற்றும் விநாயகா மிசின் காலேஜ்VMLS ஆகியோர் இந்த சைக்கிள் பேரணிக்கு விநாயகா மிஷன் சட்டக் கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
[15/02, 09:00] Sekarreporter: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com