மறக்க முடியுமா? ——————————– ராஜீவ் கொலை வழக்கில் யார் யாரையெல்லாம் கைது செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினார் வக்கீல் துரைசாமி என்று எத்தனை

மறக்க முடியுமா?
——————————–
ராஜீவ் கொலை வழக்கில் யார் யாரையெல்லாம் கைது செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினார் வக்கீல் துரைசாமி என்று எத்தனை பேருக்கு தெரியும்? குண்டு வெடித்தவுடன் வழக்கு சிபிஐயின் கைக்கு போய்விட்டது. சிபிஐயினர் காங்கிரஸ் மேலிடத்தை திருப்திப்படுத்த கைது வேட்டையை தொடங்கி விட்டனர். முதலில் ஓ.சுந்தரம், திமுக பிரமுகர், இவர் தான் முதல் காவல். விடுதலைப் புலிகளை ஆதரித்த அரசியல் வாதிகள் கைதுக்கு பயந்து அங்கங்கே பதுங்கிக் கொண்டனர். அவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. நிறைய தீ வைப்பு சம்பவங்கள். ஆதரவு அரசியல் கட்சியினர் எவரும் முன்வரவில்லை. சட்டவிரோத காவலில் இருந்த சுந்தரத்தை முதன் முதலில் தைரியமாக ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து வெளியே கொண்டு வந்தவர் வக்கீல் துரைசாமி. சிபிஐயினர் தேடித்தேடி ராஜீவ் வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். சட்டப் போராட்டம் நடத்த அப்போது யாருமே முன்வரவில்லை. யாருக்கும் வழக்கை எடுத்து நடத்த தைரியம் இல்லை. பயந்து ஓடி ஒளிந்து கொண்டார்கள். அடுத்தடுத்து கைது செய்யப்பட விருந்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆவடி மனோகரன், திராவிடர் கழக மாணவரணி அப்போதைய

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com