மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான சொத் துகளைக் கண்டறிந்து செப்.19-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மயிலாடுதுறை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர்க ளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலைமகள் சபா தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிப திகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந் தில்குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகி றது.

இந்த வழக்கு விசாரணையின் போது, கலைமகள் சபாவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள களை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத் காவிட்டனர்.

எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் வழக் குரைஞர்கள் வி.ஆர்.கமலநாதன், பி.சின்னத்துரை ஆகியோர் ஆஜ ராகி வாதிட்டனர்.

அப்போது மதுரை ஆட்சி யர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கலைம கள் சபாவுக்குச் சொந்தமாக 674 சொத்துகள் உள்ளன. அதில் 8 சொத்துகளை அளவிடவுள்ளதா கக்கூறப்பட்டிருந்தது.

அப்போது, மயிலாடுதுறை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி நிலங்யர்கள் சார்பில் அறிக்கை தாக் கல் செய்ய அவகாசம் கேட்கப் பட்டது. இதையடுத்து நீதிபதி கள், மதுரை ஆட்சியரின் அறிக் கையை இடைக்கால அறிக்கை

டுதுறை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு வழங்கப் படுகிறது. செப்.19-ஆம் தேதிக் குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அறிக்கை தாக்கல் செய்ய தவ றும்பட்சத்தில், 4 மாவட்ட ஆட்சி யர்களும் நேரில் ஆஜராகி விளக் கம் அளிக்க வேண்டும். ஒரு வேளை இந்த 4 மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கு ஏராளமான சொத்துகள் இருந்தால், அதுதொ டர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்திருக்கலாம். அதை யும் அவர்கள் செய்யவில்லை. அதேநேரம் மதுரை ஆட்சியரின் அறிக்கையும் முழுமை அடைய வில்லை. எனவே, அவர் விரை வாக நிலங்களை அளவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும் என உத்தரவிட்டு விசார

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version