புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
[27/10, 11:01] Sekarreporter: #JUSTIN | த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
கரூர் நெரிசல் சம்பவத்தில் அவர் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், முன் ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்து தள்ளுபடி செய்தது
#SunNews | #KarurStampede | #BussyAnand | #TVK
[27/10, 11:05] Sekarreporter: கரூர் நெரிசல் தொடர்புடைய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன
▪️ அரசியல் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய வழக்கு
▪️ த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தின் முன்ஜாமின் மனுவை ’வாபஸ் பெற’ என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது
▪️ கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவும் இன்று விசாரணை
▪️ வன்முறையை தூண்டும் விதமாக கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரிக்கப்பட உள்ளது
[27/10, 11:06] Sekarreporter: புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
[27/10, 11:06] Sekarreporter: ..