நமது மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் *திருமதி லதா சண்முகம்சுந்தரம்* அவர்களின் அறிவுறுத்தலின்படி, நமது பாரத பிரதமரின் மனத்தின் குரல் *125 வது மக்களுடன் உரையாடும் நிகழ்வு* ( 31/08/2025) குறித்து ஆலோசனை கூட்டம்,
[25/08, 12:29] Sekarreporter: http://youtube.com/post/UgkxIK7aXM-L8b0WSjxGOVkbItHL5DZLFVIJ?si=nN1n7Aw2WymFKg1k
[25/08, 12:29] Sekarreporter: நமது மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் *திருமதி லதா சண்முகம்சுந்தரம்* அவர்களின் அறிவுறுத்தலின்படி, நமது பாரத பிரதமரின் மனத்தின் குரல் *125 வது மக்களுடன் உரையாடும் நிகழ்வு* ( 31/08/2025) குறித்து ஆலோசனை கூட்டம்,
நமது *அண்ணாநகர் தெற்கு மண்டலின்* நேற்று *24/08/2025 மாலை 6 மணிக்கு* திரு. ராமதாஸ் அவர்களின் *இல்லத்தில்* (*கோவிந்தன் ரோடு*) நமது மாவட்ட பொது செயலாளர், அண்ணாநகர் சட்டமன்ற பொறுப்பாளர் திரு *V.ரமேஷ் ஜி* அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
இதில் நமது மண்டல் பிரபாரி *திரு கோபி தாஸ்* மற்றும்
மண்டல் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி
என்றும் தேசிய பணியில்.
*ஜெயலக்ஷ்மி பன்னீர்செல்வன்*
மண்டல் தலைவர், அண்ணாநகர் தெற்கு மண்டல்
மத்திய சென்னை மேற்கு மாவட்டம்
பாரதிய ஜனதா கட்சி