நமச்சிவாய வாழ்க! மஹா சிவராத்திரி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் அருள்மிகு காளஹஸ்தி திருக்கோவிலுக்கு, இந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், ஏழு அழகிய வெண்பட்டுத் திருக்குடைகளை, அதன் அறங்காவலர், திரு. ஆர்ஆர். கோபால்ஜி, 17.02.2020 அன்று காலை சமர்ப்பித்தார். திருக்கோவில் நிர்வாக அதிகாரி, திரு. சந்திரசேகர் ரெட்டி பெற்றுக் கொண்டார்.
மஹா சிவராத்திரி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் அருள்மிகு காளஹஸ்தி திருக்கோவிலுக்கு, இந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், ஏழு அழகிய வெண்பட்டுத் திருக்குடைகளை, அதன் அறங்காவலர், திரு. ஆர்ஆர். கோபால்ஜி, 17.02.2020 அன்று காலை சமர்ப்பித்தார். திருக்கோவில் நிர்வாக அதிகாரி, திரு. சந்திரசேகர் ரெட்டி பெற்றுக் கொண்டார்.