திருவண்ணாமலை கார்த்திகை தீபம் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்
[25/11, 14:56] Sekarreporter: [25/11, 14:56] Sekarreporter: https://x.com/ThanthiTV/status/1993249642499522923?t=_PFvxmLjEECcIJf3KyBNqg&s=08
[25/11, 14:56] Sekarreporter: தி.மலையில் 15 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
“திருவண்ணாமலை கார்த்திகை தீபம் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி பாஸ் திட்டம், இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்
கோயிலில் 26 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 7 மருத்துவக் குழுக்களை நியமிக்க, சுகாதார துறையை கேட்டுக் கொண்டுள்ளோம்
தமிழக டிஜிபி-யும், தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்”
#Thiruvannamalai #Karthigaideepam #Deepamfestival #Tnpolice #ThanthiTV
[25/11, 15:15] Sekarreporter:
[25/11, 15:16] Sekarreporter: