தியாகிகள் தினத்தை நாளை( 30.01.2020 ) வியாழக்கிழமை காலை சுமார் 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆவின் இப்படிக்கு பெ . ரகு மாவட்ட அமைப்பாளர் சென்னை மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி 🙏🙏🙏🙏

அன்புக்குரிய
சென்னை மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகளே ! வணக்கம் !
🙏🙏🙏🙏
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் மதவெறிக்கு தன் இன்னுயிரை இம்மண்ணில்
தியாகம் செய்த
தியாக நாளை
உலகம் முழுவதும் தியாகிகள் தினமாக ஜனவரி 30 ஆம் நாளை அனுசரித்து வருகின்றோம்.
அதனை முன்னிட்டு
தியாகிகள் தினத்தை நாளை( 30.01.2020 ) வியாழக்கிழமை காலை சுமார் 10 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் அருகில் இந்தியத் திருநாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் எதிராக இன்றைய காலகட்டத்தில் நடந்து வரும் அநீதிகளுக்கு எதிராக அரசியலமைப்புக்கான* வழக்கறிஞர்கள் குழுமம் இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கும் வகையில் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் தியாகத்தைப் போற்றி மௌன அஞ்சலி செலுத்தியும் பின்பு அரசியலமைப்பு பாதுகாக்க வேண்டி நடை பயணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு அரசியலமைப்பின் அடிப்படை உரிமையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்க உள்ளனர்.
இந் நிகழ்வில் நம் திமுக வழக்கறிஞர் அணியினரும் பெரும் திரளாக கலந்து கொள்ள கழக
சட்ட துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் * ஆர் . சண்முகசுந்தரம்* Ex.M.P., _
சட்டத்துறை_
செயலாளர் *
ஆர் . கிரிராஜன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவ்வேண்டுகோளை ஏற்று நாளை நடைபெறும் மௌன அஞ்சலி மற்றும் நடைபயணம் நிகழ்வுகளில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இப்படிக்கு
பெ . ரகு
மாவட்ட அமைப்பாளர் சென்னை மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி
🙏🙏🙏🙏🙏

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version