தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் காவல்துறையின் தலைவர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

Breaking

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக youtube உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீதும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் காவல்துறையின் தலைவர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

அரசியல் சாசனத்தின் படி தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதி சனாதனத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்குவேன் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசியிருந்ததை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினரும் அவரை விமர்சித்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com