தமிழக அரசு நல திட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி மனு * தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் கோரிக்கை மனுவை 6 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு #HighCourt https

தமிழக அரசு நல திட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி மனு

* தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் கோரிக்கை மனுவை 6 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
#HighCourt https://t.co/9ms1KDCude

You may also like...