தன்னை உணரும் நிலை தான், சிவனை உணரும் நிலை,” என. உச்ச நீதிமன்ற நீதிபதி, அரங்க மகாதேவன் பேசினார்
‘தன்னை உணரும் நிலை தான் சிவனை உணரும் நிலை’
சென்னை, மே 5-
“தன்னை உணரும் நிலை தான், சிவனை உணரும் நிலை,” என. உச்ச நீதிமன்ற நீதிபதி, அரங்க பேசினார். மகாதேவன்
எஸ்.ஆர்.எம்., கலையில் சைவசித்தாந்த பல் மாநாட் டில், உச்ச நீதிமன்ற நீதி பதி அரங்க மகாதேவன் பேசியதாவது:
இந்த உலகம், 360 டிகிரி எனும் பாகைகள் கொண்டது. இதை, 12 கூறுகளாகவும், 3.87 டிகி ரியாகவும், 27 நட்சத்திரங் களாகவும் கணக்கிட்டு, அணுக்கதிர் தத்ததுவத் தைக் கூறி, அதுவே, இந்த உலகத்தை இயக்கும் என்று உரைத்த விஞ்ஞா னமே சைவ சமயம்.
அணுக்கதிர் தத்துவத் தின் ஆற்றலை உணர்த் துவது தான் சிதம்பரம் நடராஜரின் நடனம்.
தன்னை அறிந்தால்
தமிழ் என்பது வெறும் மொழியல்ல; அது சிவம். அந்த சிவனின் ஆற்றலை யும், பராக்கிரமங்களை யும் உலகுக்கு எடுத்து ரைப்பதுடன், அவரின் உன்னதத்தையும் காட்டி. ஓங்கி உயர்ந்து நிற்கிறது தமிழ் மொழி.
தமிழையும், சிவத்தை யும் உணரச் செய்பவையே திருமுறைகள். அதனால் தான், ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே திருமூலர். என்றார்
அண்ட சராச்சரங்களை யும் தன்னுள் அடக்கியது சிவம். அந்த சிவத்தை உரைக்க, உலகத்தின் ஆகப்பெரும் தத்துவங் களை உள்ளடக்கி நிற்
சிவாலய தேவார ஒளிநெறி 15 நூல்கள் தொகுப்பினை.
உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் வெளியிட வலது சேக்கிழார் அறக்கட்டளை செயலர் சிவாலயம் மோகன் பெற்றுக் கொண்டார்.சைவம். சிவத்திலி குந்து உருவாகி, மீண்டும் சிவத்தையே அடையம் தத்துவத்தை உரைப்பது தான் சைவம்.
உணர்வான். இறைநிலை சிவநிலை. அதுவே எனும்
உணர்ந்து படிக்கணும்
சிவனடியார்களால் அருளப்பட்ட திருமுறை கள், இந்த மண்ணில் ஆகச் சிறந்த இடங்களாக அறியப்பட்ட தலங்களின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றன.
அந்த திருமுறைகளை தந்த அருளாளர்கள், இந்த உலகில் எல்லாமும் சிவனே என்று எளிமை யாக்கித் தந்தனர். அனைத் தையும், தன்னைப் போலவே நினைத்துப் பார்ப்பது தான் சிவ தத்து வம், தன்னை அறிந்தால், எல்லாம் தானாக வந்து சேரும். தன்னை அறிந்த வன்தன்னிலிருந்து விலகி நிற்பான்.
தன்னிலிருந்து விலகி நிற்பவன், தனக்கு எதிரில் இருக்கும் அனைத்தை யும் தன்னைப் போலவே
குளை லிங்கத்தின் உட்பொ உணர்த்தவரின் முன், எண் குணத்தான் எனும் இறைவன் வந்து நிற்பான். சிவனை உணர் வதற்கு சிவனடியார் கள் எழுதிய நூல்களை உணர்ந்து படிக்க வேண் டும். சிவனைப்பாடும் இடத்திற்கு, 12 திருமுறை களும் வந்து நிற்கும்.
எல்லாம் வல்ல இறைவனின் பெருமை களையும் சக்தியையும், தமிழால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத் தும் செயலை செய்தவர் கள் அறிஞர்களும் சித்தர் களும். அவர்கள் செய்த பணிகளையே, தம்
போது தருமை உள்ளிட்ட ஆதீனங்கள் செய்கின்றன.
இவ்வாறு பேசினார். அவர்
முதல் பக்கத் தொடர்ச்சி
சொல்லப்பட்டு உள்ளது.
LI bur R
ド