தகவல் ஆணையர்கள் காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்கள் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது