ஜனநாயகன் வழக்கு: சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு
[07/01, 15:38] Sekarreporter: Jananayagan case[07/01, 15:33] Sekarreporter: ASG seeks four weeks’ time to file a detailed counter affidavit to the writ petition filed by the production firm. [07/01, 15:33] Sekarreporter: Justice Asha asks how can CBFC decide to send the movie for review after the excisions had been made as recommended by the board for the issuance of a U/A16+ certificate. [07/01, 15:33] Sekarreporter: ASG says, the chairperson of CBFC is empowered to order a review of a movie even after it had been viewed by the examining committee. [07/01, 15:34] Sekarreporter: ASG says the movie has used certain emblems of the defence forces and hence experts from the defence forces ought to have been consulted. [07/01, 15:34] Sekarreporter: Judge asks how is the complaint maintainable? [07/01, 15:34] Sekarreporter: ASG says one of the members of the examining committee had complained that his objections were not recorded after he viewed the movie. [07/01, 15:35] Sekarreporter: Justice PT Asha of #MadrasHighCourt begins hearing a case filed for issuance of censor certificate to actor Vijay starrer #JanaNayaganFromJan9 Additional Solicitor General has come to the court hall. @THChennai https://www.sekarreporter.com/jananayagan-case07-01-1533-sekarreporter-asg-seeks-four-weeks-time-to-file-a-detailed-counter-affidavit-to-the-writ-petition-filed-by-the-production-firm-07-01-1533-sekarreporter-justice/
[07/01, 15:39] Sekarreporter: சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் K.N. நேருவுக்கு எதிராக அதிமுக எம்.பி. இன்பதுரை புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளார்..!
[07/01, 15:39] Sekarreporter: ASG says, even after the recommendations of the examining committee, the certificate has to be issued only by the CBFC. Therefore, if the chairperson of the CBFC is not satisfied with the recommendations, he/she can always refer it to the revising committee.
[07/01, 15:40] Sekarreporter: ASG says, the movie will have to be reviewed by a fresh committee comprising members who were not a part of the examining committee.
[07/01, 15:40] Sekarreporter: ASG says, if the chairperson of CBFC is not satisfied with the recommendations of the examining committee, he can send a movie to the screening committee for review.
[07/01, 15:41] Sekarreporter: இந்தப் புகார் நிலைக்கத்தக்கதல்ல; புகாரில் கூறிய காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதே – நீதிபதி
பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும் – சென்சார் போர்டு சார்பில் ஆஜரான ஒன்றிய அரசின் வழக்கறிஞர் வாதம்
[07/01, 15:42] Sekarreporter: நீதிபதி முன்பு புகாரின் நகல் தாக்கல் செய்யப்பட்டது
படத்தில் எந்தெந்தக் காட்சிகள் நீக்கப்பட்டன? என்ற விபரங்களை நீதிபதி கேட்டறிந்துவருகிறார்
[07/01, 15:43] Sekarreporter: நீதிபதி சரமாரி கேள்வி
[07/01, 15:48] Sekarreporter: சென்சார் போர்டில் அனைத்தும் Abnormal ஆக உள்ளது – நீதிபதி
#Jananayagan #Vijay
[07/01, 15:49] Sekarreporter: ஜனநாயகன் வழக்கு:
சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ்
வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட
படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது – சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் பதில்
[07/01, 15:51] Sekarreporter: [07/01, 15:48] Sekarreporter: நீதிபதி சரமாரி கேள்வி [07/01, 15:48] Sekarreporter: படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? – நீதிபதி [07/01, 15:48] Sekarreporter: சென்சார் போர்டில் அனைத்தும் Abnormal ஆக உள்ளது – நீதிபதி #Jananayagan #Vijay [07/01, 15:49] Sekarreporter: ஜனநாயகன் வழக்கு: சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது – சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் பதில் https://www.sekarreporter.com/07-01-1548-sekarreporter-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5/