சென்னை: ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்ற எந்த விவரமும் தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம்
[3/21, 12:59] Sekarreporter: சென்னை: ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என்ற எந்த விவரமும் தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம்
கைவிரித்துள்ளார். மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு பின்னர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது. சொந்த ஊரில் இருந்தபோது நள்ளிரவில் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்துகொண்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார்.
[3/21, 13:00] Sekarreporter: #BREAKING || ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதை தவிர மற்ற உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது – ஓபிஎஸ்
[3/21, 13:04] Sekarreporter: மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது ஓரிரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன்; அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன்
* 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்றுவந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி வாக்குமூலம் h
[3/21, 13:05] Sekarreporter: * கடந்த 2014 ஆம் ஆண்டு சிறைக்கு சென்றபோது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவாகவும், மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார் – இளவரசி
[3/21, 13:08] Sekarreporter: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார்? எதன் அடிப்படையில் ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது
* பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைப்பு – ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு ஓபிஎஸ் பதில்