குறுக்கு வழியில் சென்றால் ஊழலை ஒழிக்க முடியாது sc judge vrsj speech # வக்கீல் அரவிந்த் பாண்டியன் எப்படி வெற்றி வழக்கறிஞரானர் sucessfull lawyer

குறுக்கு வழியில் சென்றால் ஊழலை ஒழிக்க முடியாது வழக்கு தாக்கல் செய்துவிட்டு அது விசாரித்து வரும் வரை காத்திருக்க வேண்டும் அப்படி காத்திருக்காமல விரைவாக வர வேண்டுமென்று ன்று குறுக்கு வழியில் முயற்சிப்பதால் ஊழல் தொடர்கிறது அதை ஒழிக்க முடியவில்லை என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் அற்புதமான ஒரு நீண்ட உரையாற்றினார் இந்த பேச்சை அம்பேத்கர் சட்டக்கல்லூரி நடந்த விழாவில் பேசினார் அந்த விழாவுக்கு நான் செல்லவில்லை அதனுடைய ஆடியோவில் பதிவு செய்து கேட்டேன் இந்த வீடியோவை தயாரித்து இங்கு அனுப்பி வைத்துள்ளனர் வக்கீல் அரவிந்த் பாண்டியனைப் போல வெற்றி பெறவேண்டும் அவர் எப்படி வெற்றி வழக்கறிஞரான என்றால் நீதிபதிகளின் மனநிலையை கருத்தில் கொண்டு வாதாடுவதை நிறுத்திவிடுவார் திடீரென்று நிறுத்திவிடுவார்

https://youtu.be/FIvCZyob9o8

You may also like...

Call Now ButtonCALL ME