குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக கைதான மதன் குண்டர் சட்டத்தில் கைது

மதன் ஏழு மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் : கிருத்திகா தரப்பு

மதனின் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும் அவருக்கு ஃபிசியோதரப்பி மட்டுமே தேவைப்படுகிறது : அரசு தரப்பு

மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளது. அவரை ஏன் வெளியில் விட வேண்டும். பிப்ரவரி 22ல் தேதிதான் விசாரணைக்கு வருகிறது – நீதிபதிகள் கேள்வி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version