ஐகோர்ட் வக்கீலுக்கு விருது

[12/29, 12:31] : சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக உள்ள சஞ்சய் காந்தி தமிழ்நாடு புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களில் நோடல் அலுவலராக உள்ளார்.

2018 ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதுக்கான போட்டியில் பங்கேற்று முதலிடத்தில் பெற்றார்
[12/29, 12:31]t: இந்தியாவிற்கான தலைசிறந்த புவிசார் குறியீடு வழக்கறிஞர் காண விருது 2021 ஆம் ஆண்டு- சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அரசு வழக்கறிஞர் திரு சஞ்சய் காந்தி நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற இந்திய ஏற்றுமதி பொருட்களில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் இதற்கான விருதை தஞ்சாவூர் மாவட்ட கலைத்தட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 25க்கும் மேற்பட்ட பொருட்களை புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்து கொடுத்து இந்திய அளவில் தமிழ்நாடு மாநிலத்தை முதலிடத்தில் பெற்றுக் கொடுத்த பெருமை புவிசார் குறியீடு வழக்கறிஞர் சஞ்சய் காந்தியை சாரும்.

மேலும் புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகள் சான்றிதழை பொருட்கள் தயாரிக்கும் கைவினை மற்றும் கைத்தறி துறை கலைஞர்களுக்கு பெற்றுக்கொடுத்தார்.

சட்டம் உருவாக்கப்பட்டு 18 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து இந்தத் துறையில் ஆற்றிவரும் சேவை மற்றும் தமிழ்நாட்டு பொருட்களை புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொடுத்த சாதனை இவற்றை குறிக்கின்ற வகையில் இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது
[12/29, 12:35] Sekarreporter 1: 🙏🏼🙏🏼

You may also like...