என் நெஞ்சுக்கு நெருக்கமான நீதி அறிஞர் கலைஞரால் “Winson” என்று அழைக்கப்பட்ட “Wilson”

[13/06, 19:50] sekarreporter1: https://x.com/Vairamuthu/status/1933418690596471245?t=gdF82m-N89MPU62Wrhe5yA&s=08
[13/06, 19:50] sekarreporter1: என் நெஞ்சுக்கு நெருக்கமான
நீதி அறிஞர்
கலைஞரால் “Winson” என்று அழைக்கப்பட்ட “Wilson”
மீண்டும் மாநிலங்களை
உறுப்பினர் ஆனபிறகு
இல்லம் தேடிவந்து என்னைப்
பெருமைப் படுத்தினார்

தான் கற்ற சட்டத்தையும்
உற்ற அனுபவத்தையும்
இயக்கத்திற்கும் நாட்டிற்கும்
பயன்படுத்தும் பண்பாளர் அவர்

தளபதியின் செல்வம்;
இயக்கத்தின் கருவூலம்

நீதிமன்றமும் நாடாளுமன்றமும்
வில்சனை ஒருபோதும்
விலக்கிவைக்க முடியாது

வாழ்க சகோதரா என்று
வாழ்த்தி அனுப்பினேன்

@PWilsonDMK

You may also like...

Call Now ButtonCALL ME