உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்தை கண்டித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர் சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
[07/10, 20:53] Sekarreporter: https://x.com/sekarreporter1/status/1975582779103715830?t=6frkAOBZY1Ax7FB-QiyHNA&s=08
[07/10, 20:53] Sekarreporter: [07/10, 20:49] Sekarreporter: தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு: மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்-https://www.hindutamil.in/news/tamilnadu/1378970-madurai-lawyers-protest-over-supreme-court-chief-justice-gavai-issue.html
[07/10, 20:53] Sekarreporter: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு சம்பவத்தை கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.