இன்று பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைவர் திரு. PS. அமல்ராஜ் அவர்களை அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் Dr. திரு. சத்தியசீலன் அவர்கள் சந்தித்து
[3/31, 15:38] Sekarreporter: 🌹🌹
[3/31, 16:58] All India Advts: இன்று பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைவர் திரு. PS. அமல்ராஜ் அவர்களை அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் Dr. திரு. சத்தியசீலன் அவர்கள் சந்தித்து வழக்கறிஞர்கள் சேம நல நிதியை கொரோனாவினால் இறந்த வழக்கறிஞர்களுக்கு இழப்பீடு நிதியை பெற்று தருமாறு கேட்டுக்கொண்டதின் பேரில் தலைவர் திரு. PS. அமல்ராஜ் அவர்கள் விரைவில் வழங்க ஆவண செய்வதாக அன்புடன் உறுதியளித்தார். மேலும் வழக்கறிஞர்கள் நலனுக்காக செயல்படும் நமது AIAF கூட்டமைப்பின் செயல்பாடுகளை மிகவும் பாராட்டினார். 🙏🙏🙏
https://youtu.be/l6201mLIPps