இது தெய்வக்குற்றம்”

“இது தெய்வக்குற்றம்”
மதுரை அழகர் கோயில் ரூ.40 கோடி உபரி நிதியில் வணிக நோக்கத்தில் கட்டடங்கள் கட்டுவது தொடர்பாக ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை ரத்து

“கள்ளழகர் கோயிலில் அறங்காவலர் குழு இல்லாமல் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. கோயில் நிதி ரூ.107 கோடியில் இருந்து ரூ.62 கோடியாக குறைந்துள்ளது. இது தெய்வக்குற்றம்.”

– மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு நீதிபதிகள்

#madurai #temple #HighCourt #ThanthiTV

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com