அதிமுக எம்எல்ஏவான மனோஜ் பாண்டியன் திமுக வில் இணைந்தார்
[04/11, 11:17] Sekarreporter: ஓ பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக எம்எல்ஏவான மனோஜ் பாண்டியன் திமுக வில் இணைந்தார்.
இரட்டை இலை வழக்கு நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக பெரும் உழைப்பை கொடுத்தவர் மனோஜ் பாண்டியன்
அதிமுக கட்சி விதிகள் தொடர்பான தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர்
[04/11, 11:17] Sekarreporter: ..