*அஇஅதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!* *உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் திருநெல்வேலி மாவட்டத்தின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,* *கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் இராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை மற்றும்* *கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம் ,கழக அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழு நியமனம்.*

*அஇஅதிமுக தலைமை கழகம் அறிவிப்பு!*

*உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் திருநெல்வேலி மாவட்டத்தின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக,*

*கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் இராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை மற்றும்*

*கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம் ,கழக அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழு நியமனம்.*

You may also like...