முரளிபாபு துணைதலைவர்,கூட்டமைப்பு, தலைவர், அம்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் TN BC chairmanக்கு வாழ்த்து
இவண்..
க.முரளிபாபு
துணைதலைவர்,கூட்டமைப்பு,
தலைவர், அம்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம்..
[4/21, 12:06] Bar தலைவர்: கீழமை நீதிமன்றங்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் மே மாதம் முழுவதும் வழக்குகள் விசாரிப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கையை வலியுறுத்திய வழக்கறிஞர்களின் பாதுகாவலர்,இளம் தலைவர்,பார்கவுன்சில் சேர்மன் திரு.P.S.அமல்ராஜ் அவர்களுக்கு கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்…
இவண்..
க.முரளிபாபு
துணைதலைவர்,கூட்டமைப்பு,
தலைவர், அம்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம்..