தியாகதுருகம் .மே.7 தியாகதுருத்தில் svs ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவன கல்லூரி சார்பில் கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கல்
தியாகதுருத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரை வழங்கல்*
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் ஆயூஷ் மினிஸ்டரி மற்றும் CCH பரிந்துரை பேரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ARSENIC ALBUM .30% ஆர்சனிக் ஆல்பம்.30% என்ற ஹோமியோபதி துணைமாத்திரையை பங்காரம் svs ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சியில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறையினர்,காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு வழங்கினார்.இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரையை svs ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.வாசுகி சுப்ரமணியன் பொதுமக்களுக்கு வழங்கினார். டாக்டர்.சுவாதி வர்மா மற்றும் மருத்துவக்குழுவினர் உடனிருந்தனர். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஹோமியோபதி துணைமாத்திரையின் பயன் அதை பயன்படுத்தும் முறை குறித்தும் பொதுமக்களுக்கு மருத்துவக்குழுவினர்எடுத்துரைத்தனர்.
[5/8, 12:19] Sekarreporter: Super mam