ஜி மோகனகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்
[02/04, 16:48] sekarreporter1: [02/04, 16:46] Mohanakrishnan President Mhaa: அரியலூர் மாவட்டம், சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், கடலூர் மாவட்டம் போன்ற மாவட்டங்களின் அடிப்படையில் வாக்குச்சாவடி வாரியாக வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படுவது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையான மற்றும் வெளிப்படையான முறையை மாற்றி, அனைத்து வாக்குகளையும் ஒன்றாக கலந்து எண்ணும் முயற்சி மேற்கொள்ளப்படுவது தேவையற்ற குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தும். இது வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை உருவாக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை தொடர்ந்து, மாவட்ட மற்றும் வாக்குச்சாவடி அடிப்படையிலேயே வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
ஜி மோகனகிருஷ்ணன்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்
[02/04, 16:47] sekarreporter1: .
[02/04, 17:05] sekarreporter1: http://youtube.com/post/UgkxGnhxEnfdzVDYvam0qRnfAXDGaaz4Svyx?si=vKHFTJHIFcHS82Wg
[02/04, 17:05] sekarreporter1: https://x.com/i/status/2039667472111214743